நாங்குநேரி தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு

நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 05-12-2021 அன்று 1000 பனைவிதைகள் பருத்திப்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட சுருளை கிராமத்தில் நடவு செய்யப்பட்டது. பனை...

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 12/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 7 உறவுகள் உறுப்பினர்களாக...

அம்பாசமுத்திரம் தொகுதி கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசையும் கள்ள மௌனம் காக்கும் மாநில திமுக அரசையும் கண்டித்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லிடைக்குறிச்சி தொடருந்து...

அம்பாசமுத்திரம் தொகுதி பனை விதைகள் நடும் பணி

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி, வார்டு - 3, செட்டிமேடு கிளையில் சென்ற ஞாயிறு (21/11/2021) காலை 10.30 மணி முதல் 12:00 வரை இரண்டாம் கட்டமாக...

இராதாபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி வள்ளியூரில் இளைஞர் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  06-12-2021 அன்று  திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வள்ளியூரில் அமைந்துள்ள அண்ணல்...

திருநெல்வேலி தொகுதி பனை விதை நடுதல்

திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட மானூர் கிழக்கு ஒன்றியம் அலங்காரப்பேரி ஊராட்சியில் குளக்கரை ஓரம் 250 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர் சத்யா, துணைத்தலைவர் உடையார், செய்தி தொடர்பாளர் மாரிசங்கர், ஒன்றிய செயலாளர்...

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பேரூராட்சி, வார்டு - 3, செட்டிமேடு கிளையில்  ஞாயிறு (28/11/2021) காலை 10.00 மணி முதல் 12:00 வரை மரக்கன்றுகள் நமது...

இராதாபுரம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி திசையன்விளையில் தலைவர் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

இராதாபுரம் தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் கிழவநேரியில் தலைவர் பிறந்த நாள் விழா கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

இராதாபுரம் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் மடப்புரத்தில் தலைவர் பிறந்த நாள் விழா கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது