திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதி – மழை நீர் அப்புறபடுத்தும் பணி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில்...

திருவெறும்பூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நடராஜபுரம் ஊராட்சி முருக்கூர் பகுதியில் 09.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் தொடர்ப் பரப்புரை  நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசங்குடி, நடராஜபுரம் ஊராட்சி மற்றும் லூர்து நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை (05.01.2021) அன்று நடைப்பெற்றது. 

திருவெறும்பூர் தொகுதி – மகளிர் பாசறை சார்பாக தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை வார சந்தை பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை துண்டறிக்கை மகளிர் பாசறை சார்பாக (03.01.2021) அன்று நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் (31/12/2020) அன்று புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டனர் இதில் அனைவரும் மெழுகுவர்த்தி...

திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைகுடிப் பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை  (29.12.2020) மாலை 05.00 முதல் 08.00 மணி வரை நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி-கொடியேற்ற நிகழ்வு

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பேருந்து நிறுத்தம் கைலாசநகர் பேருந்து நிறுத்தம் மலைக்கோயில் பேருந்து நிறுத்தம்.டி (D) நகர் பேருந்து நிறுத்தம் கும்பக்குடி ஊராட்சி (பேருந்து நிறுத்தம்) நவல்பட்டு ஊராட்சி (சிலோன் காலனி)பகுதிகளில் கொடியேற்ற...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் நேற்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை  மாலை 05:00 மணி அளவில் பொன்மலைப் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (08.12.2020) மாலை 05 மணி முதல் 8 மணி வரை.14 வது நாளாக தொடர்ந்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.