கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருவெறும்பூர் திருவெறும்பூர் தொகுதி – மகளிர் பாசறை சார்பாக தேர்தல் பரப்புரை ஜனவரி 4, 2021 60 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை வார சந்தை பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை துண்டறிக்கை மகளிர் பாசறை சார்பாக (03.01.2021) அன்று நடைப்பெற்றது.