கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

05/05/2020 அன்று திருவரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் நகரப்பகுதி 6வது வார்டு (திம்மராயசமுத்திரம்  பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் சுமார் 300  நபர்களுக்கு  வழங்கப்பட்டது அதே போல 08/05/2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் நகரத்திலுள்ள 4-வது வார்டு செக்போஸ்ட் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கு அரிசி,...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05-02-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணிகண்டம் வடக்கு ஒன்றியம், சத்திரப்பட்டி பகுதியிலும் அரியாவூர் ஊராட்சியிலும் முடிகண்டம் ஊராட்சியிலும் இனாம்குளத்தூர்  ஊராட்சியிலும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.4.2020 27.4.2020 அன்று வரை அந்தநல்லுர் ஒன்றியம் மருதாண்டாக்குறிச்சி பஞ்சாயத்து ஏகிரிமங்கலம் கிராமத்தில் முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் கோப்பு ஊராட்சியில் அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புகாரன் பட்டியில் மல்லியம்பத்து ஊராட்சியில் தாயனூர் ஊராட்சியில் மேக்குடி புங்கனூர் மக்களுக்கு கப சுர குடிநீர் வீடுகளுக்கு பாதுகாப்பாக சென்று வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.4.2020 12.4.2020 அன்று வரை கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மருதாண்டாகுறிச்சி பெட்டவாய்த்தலை புலியூர் பேரூர் நாச்சிக்குறிச்சி மேக்குடி அந்தநல்லூர் ஒன்றியம் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மஞ்சாங்கோப்பு பகுதி அதவத்தூர் ஊராட்சி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி

28-04-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதிமணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் முடிகண்டம் ஊராட்சியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 15-03-2020  மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலம்பட்டி நான்கு வழிச்சாலை பிரிவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-  திருவரங்கம் தொகுதி

(15.03.2020)  திருவரங்கம் தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியம்  இனாம் குளத்தூர் ஊராட்சியில் கடைவீதி மற்றும் ஆவாரங்காடு ஆகிய இரண்டு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

குடமுழக்கு நீர் மோர்  வழங்கும் விழா-திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் அழகு நாச்சியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா நடைபெறுவதையோட்டி நீர் மோர்  வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி  01/03/2020 ஞாயிறு                  கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.