திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருவெறும்பூர் தொகுதி-கொடியேற்ற நிகழ்வு

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பேருந்து நிறுத்தம் கைலாசநகர் பேருந்து நிறுத்தம் மலைக்கோயில் பேருந்து நிறுத்தம்.டி (D) நகர் பேருந்து நிறுத்தம் கும்பக்குடி ஊராட்சி (பேருந்து நிறுத்தம்) நவல்பட்டு ஊராட்சி (சிலோன் காலனி)பகுதிகளில் கொடியேற்ற...

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் நேற்று (27.12.2020) ஞாயிற்றுக்கிழமை  மாலை 05:00 மணி அளவில் பொன்மலைப் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது

திருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ 26 அன்று வீரத்தமிழர் முன்னணி சார்பாக… திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கீழப்பூசாரிபட்டியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பொது மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் சிறப்பம்சமாக மண்...

திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உள்ள  48வது வார்டு பகுதியில்  ஆட்சி வரைவு அடங்கிய துண்டறிக்கை மக்களிடம் வழங்கப்பட்டது.

திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை (மதுரம் மருத்துவமனை எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் திருச்சி மேற்கு சட்டமன்றத்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (08.12.2020) மாலை 05 மணி முதல் 8 மணி வரை.14 வது நாளாக தொடர்ந்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(24-12-2020) அன்று திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. களமாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.

துறையூர் – புதிய வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாசகார திட்டத்தை எதிர்த்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியில் புதிதாய் இணைந்த உறவுகள் கலந்து கொண்டனர். கண்டன...

இலால்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் நினைவுநாள் அனுசரிப்பு

25-12-2020 அன்று தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி சட்டமன்ற தொகுதி, இலால்குடி தெற்கு ஒன்றியம், தண்ணீர்ப்பந்தல் பகுதியில், வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012542 நாள்: 26.12.2020 தலைமை அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (துறையூர் மற்றும் முசிறி தொகுதிகள்) தலைவர் - த.அருண் ராஜ் - 16456639931 செயலாளர் - பெ.அசோக்குமார் - 16454721904 பொருளாளர் - இர.அஸ்வின் - 16454195451 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...