திருச்சிராப்பள்ளி மாவட்டம்

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முசிறி தெற்கு ஒன்றிய தலைவர் குமார் அவர்களின் தலைமையில் முசிறி வட்டம்,திருத்திய *மலை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர்* வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. செய்தி ப.அருண்குமார்...

திருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு

ஈகை பேரொளி திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாள்: 26.09.2022. திங்கள் கிழமை. இடம்: திருச்சி காஜா பேட்டை அரசமரம் பேருந்து...

திருவரங்கம் தொகுதி திரு ஆணைக்கா கோவிலில் அன்னை தமிழில் வழிபாடு

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்டங்கள் இணைந்து 03.09.2022 அன்று வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த அன்னை தமிழில் வழிபாடு திருச்சி மாவட்டம் திருஆணைக்காஅண்ணல் (திருவாணைக்கோவில்) சிவன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் மாநில வீரத்தமிழர் முன்னணி...

மணப்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எப்.கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகடையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை திருச்சி பாராளுமன்ற செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்தார். திருச்சி தெற்கு...

மணப்பாறை தொகுதி உணவு வழங்கும் விழா

மணப்பாறை வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருள்மிகு மாசி பெரியண்ணன் கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து, வேல் வழிபாடு நடத்தி கிடாவெட்டி பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஐயா அ.ச.அருணாசலம்...

திருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நமது தமிழ் சொந்தங்களான ஈழத்து உறவுகளின் கைபேசியை பறித்துக் கொண்டும் அவர்களை சித்திரவதை செய்ததாலும் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது...

திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

திருச்சி கிழக்குத் தொகுதி 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 வது நினைவு தினமான திருச்சி 49,வது வட்டம் சங்கிலியாண்டபுரம் கரிமேடு தண்ணீர் தொட்டி அருகில் உள்ள நமது...

திருவரங்கம் தொகுதி செங்கொடி நினைவு உறுப்பினர் சேர்க்கை முகம்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் வடக்கு ஒன்றியம் பகுதியில் தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்...

திருவரங்கம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம் பகுதி மற்றும் திருவாணைக்காவல் பகுதிகள் இணைந்து நடத்திய தன் இன்னுயிரை ஈந்து, எழுவர் உயிரை காத்த தழல் ஈகி வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

திருவரங்கம் தொகுதி தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 28/08/2022 (ஞாயிற்றுகிழமை)...