மணப்பாறை

Manapparai மணப்பாறை

பனை விதை நடும் திருவிழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.09.19 ஞாயிற்றுக்கிழமை அன்று எப்.கீழையூர் ஊராட்சி பெரியமணப்பட்டியை சேர்ந்த தேக்கனாம் குளத்தில் 500 பனை விதைகள் ஊர் இளைஞர்களுடன் இணைந்து நடப்பட்டது.

பனைவிதை நடும் திருவிழா- மணப்பாறை சட்டமன்ற தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி சார்பாக பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது.

சிலுவை மகளிர் கல்லூரியும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும் திருச்சி புனித சிலுவை மகளிர் கல்லூரியும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பனை விதை நடும் திருவிழா 15.09.19...

பனை விதை சேகரிப்பு-சுற்றுச்சூழல் பாசறை-மணப்பாறை தொகுதி

01.02.2019 (ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் சோலைமலை அவர்கள் தலைமையில் பனை விதை சேகரிப்பு நடந்தது வளநாடு பகுதியை சுற்றி பனை விதைகளை சேகரித்தனர்.

கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொடங்குபட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 04.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக 18.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று பொடங்குபட்டி ஊராட்சியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன்  ஊர் குளத்தில் சீமை கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு...

பனை விதை சேகரிப்பு-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை சேகரித்தனர்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  26.7.2019 வெள்ளிக்கிழமை அன்று மருங்காபுரி ஒன்றியம் ஊனையூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை நகரத்தில் இரண்டாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. Attachments area