கொடியேற்றும் நிகழ்வு-திருவாரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் ஊராட்சி தெற்கு தெருவில் தமிழ் மறையோன் திருவள்ளுவர் நினைவு புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அப்பகுதி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

பொங்கல் விளையாட்டு விழா-திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் செந்தாமரைக்கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கல் விளையாட்டு விழாப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.இதில் தொகுதி,ஒன்றிய,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துக்...

வீர தமிழ் மகன் முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு

29/01/19. அன்று வீரத்தமிழன்  முத்துக்குமார் 10 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரம் நடும் தொடர் பயணம் 9-12-2018 அன்று துவங்கப்பட்டு .. இதுவரை 77 நாட்டு மரங்களை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்

நம்மாழ்வார் புகழ்வாணக்கம்-மரம் நடுதல்

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்றது. மரம் நடுதல் மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

நம்மாழ்வார் வேடம்-மாணவர்கள் பரிசு

திருத்துறைப்பூண்டி தொகுதி சார்பில் அம்மனூர் ஊராட்சியில் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்மாழ்வார் வேடம் அணிந்து பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த உணவணவுகளும் ,பரிசுகளும் வழங்கப்பட்டன.

வேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி தொகுதி , அம்மனூர் ஊராட்சியில் . தைப்பூச நிகழ்வு குடில் அமைத்து ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளுக்கு வேல் எடுத்து வீதியுலா மற்றும் வழிபாடு இறுதி நாளாக எட்டுக்குடி முருகன் கோயிலில் சேர்த்து...

கோடி ஏற்றும் நிகழ்வு -திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தொகுதி , கோட்டூர் ஒன்றியத்திற்குஉட்பட்ட செந்தாமரைக்கண் , கெழுவத்தூர் , மணற்படுகை ஆகிய கிராமங்களில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

திருத்துறைப்பூண்டி_தொகுதி_கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட #கெழுவத்தூர் ஊராட்சி, #தேவதானம் ஊராட்சி #மணர்படுகை, #செந்தாமரைக்கன் ஆகிய கிராமங்களில புலிக்கொடி 16_1_2019 ஏற்றப்பட்டது .

தை திரு நாள்-விளையாட்டு போட்டி

திருவாரூர் மாவட்டம்,கோட்டூர் ஒன்றியம், செருகளத்தூர் கிராமத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது .இதில் சிறுவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகள் பெற்றனர்