மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கொரோனா ஊரடங்கில் உணவு வழங்குதல்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இன்று (18/06/2021) மதிய உணவு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் வழங்கப்பட்டது.
தகவல்:
சு.பாலமுருகன்
தொகுதி செய்திதொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி,...
மன்னார்குடி தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு
24/04/2021 மாலை :5:00 மணியளவில் மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நோய் எதிர்பு சக்தியை கொடுக்கும் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021 அன்று மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...
மன்னார்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மன்னார்குடி
தொகுதி வேட்பாளர் இரா_அரவிந்தன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=c9SPFxZXzBE
https://www.youtube.com/watch?v=c9SPFxZXzBE
மன்னார்குடி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மன்னார்குடி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
திருவாரூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள நடப்பூர் கிராமத்தில் புதிய உறவுகள் இணைந்து கொடியேற்றப்பட்டது.
கு.சுரேந்தர்
திருவாரூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்
9445393853
மன்னார்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திருமக்கோட்டையில் தேர்தல் பரப்புரை முடித்து நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரின் வாகனத்தை சில பிஜேபி யை சேர்ந்த கயவர்களால் சேதப்படுத்தப்பட்டு அங்கு இருந்த புலிக்கொடியும் பிடிங்கி எரியப்பட்ட செய்தி கேட்டு அந்த...
மன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:
31.01.2021 அன்று நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் ஓவேல்குடியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு தியாக சுடர் ஏத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அலைபேசி எண்:9597563586
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி கோட்டூர் மெற்கு ஒன்றியம், தெற்கு தென்பரை பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது
நிகழ்வின் முடிவில் கலந்துக்கொண்ட *தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மரக்கன்று* வழங்கப்பட்டது.
சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர்
9597563586
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012559
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)
தலைவர்
-
ச.செல்வக்குமார்
-
14478375422
செயலாளர்
-
கு.ஏ.பாலமுருகன்
-
15354866270
பொருளாளர்
-
ஹ.அலாவுதீன்
-
15454390270
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

