மன்னார்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

166

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மன்னார்குடி
தொகுதி வேட்பாளர் இரா_அரவிந்தன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

முந்தைய செய்திஒரத்தநாடு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திதிருவாரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை