திருவள்ளூர் மாவட்டம்

மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

பன்னிரண்டாவது நாளாக சீமான் நிவாரணப்பணி

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (17-12-15) சந்தித்தார். அதன்படி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,...

பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

தலைவர் பிறந்த நாளையொட்டி நாளை குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் 61-வது பிறந்த நாளையொட்டி நாளை (26-11-15) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் நடைபெறுகிறது.

மதுரவாயல் தொகுதியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக ஆலப்பாக்கத்தில் இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.

ஆவடியில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில்  இன்று (22-11-15) குருதிக்கொடை முகாம் நடந்தது.

திருவள்ளூரில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) திருவள்ளூரில் குருதிக்கொடை முகாம் நடந்தது.  

திருவொற்றியூர், எண்ணூரில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  சார்பாக இன்று (22-11-15) திருவொற்றியூர், எண்ணூரில்  குருதிக்கொடை முகாம் நடந்தது.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் மக்களுடன் சீமான் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் பகுதி மக்களை இன்று(20-11-15)  காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாதவரத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

                                                  மாதவரம் தொகுதி சார்பாக  33 வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.