கும்மிடிப்பூண்டி தொகுதி -பனை விதை நடும் திருவிழா
04-10-2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுசூழல் பாசறை சார்பாக கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம், முக்கரம்பக்கம் ஊராட்சியில் சுமார் 200 பனைவிதை நடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்
04-10-2020 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!
அவசர அறிவிப்பு:
அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.
நீண்ட காலமாகத் தமிழ்த்தேசியக் களத்தில் அரும்பாடாற்றிவரும் மூத்த செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது அளப்பெரும் பற்றுக் கொண்டு களப்பணியாற்றிவரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி...
கும்மிடிப்பூண்டி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா பெரியபுலியூர் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...
கும்மிடிப்பூண்டி தொகுதி-உறுப்பினர் சேர்க்கை திருவிழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக 03-10-2020, சனிக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருகண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்
சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை திருவிழா – கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாகஉறுப்பினர் சேர்க்கை திருவிழா பாலவாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம்-பனை விதை நடும் விழா –
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாலவாக்கம் ஊராட்சியில் பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – கர்மவீரர் காமராசர் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கர்மவீரர் காமராசரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:02-10-2020, வெள்ளிக்கிழமைகும்மிடிப்பூண்டி பேரூராட்சி









