கும்மிடிப்பூண்டி தொகுதி- கொடியேற்றும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எம் ஜி ஆர் நகர் கிராமத்தில் 28.02.2023 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி – மக்கள் குறைதீர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு...
கும்மிடிப்பூண்டி தொகுதி – பள்ளிகளுக்கு உதவி
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி 23/11/2022 அன்று சாமிரெட்டிகண்டிகை அங்கன்வாடி மையத்திற்கு நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் த.கணேஷ் மாலதி தம்பதியர் குடை கரும்பலகை சுண்ணக்கட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றுதல் மற்றும் அன்னதான நிகழ்வானது திருவள்ளுவர்...
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் பெத்திக்குப்பம் பகுதியில் 25-11-2022 தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஐயா காமராஜர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
கும்மிடிப்பூண்டி தொகுதி,
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் ஐயாவுக்கு,
திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் கர்மவீரர் அவர்களின் நினைவைப்...
கும்மிடிப்பூண்டி தொகுதி இளைஞர்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட கடிதம் வழங்கப்பட்டது
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக பன்பாக்கம் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு மாவட்டத் தலைவர் கு.உமாமகேஸ்வரன் அவர்களின் சொல்லுக்கிணங்க தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் தகவல் உரிமை சட்டத்தின் பெறப்பட்ட...
கும்மிடிப்பூண்டி தொகுதி உறுப்பினர் சேர்ப்பு முகாம்
கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் சார்பாக 04.10.2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இடம் மேல்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேல் காலனி, மேல் முதலம்பேடு பகுதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து...
கும்மிடிப்பூண்டி தொகுதி – பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-ம் ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர்...
கும்மிடிப்பூண்டி தொகுதியில் தானி ஓட்டுநர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாணி ஓட்டுனர்கள் நல சங்கம் 15/09/2022 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. தொழிற்சங்க மாநில செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் திருவள்ளூர் (வ) மாவட்டத் தலைவர் ஐயா...