கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
91
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் பெத்திக்குப்பம் பகுதியில் 25-11-2022 தமிழினத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 30 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது