ஆவடி

ஆவடி தெற்கு நகரம்- ஒரே நாளில் 10 லட்சம் னைவிதைகள் நடவு –

பனவிதைத் திருவிழாவின் தொடர்ச்சியாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆவடி தொகுதியின் அனைத்து நகர உறவுகளும் ஒன்றாக இனைந்து பனை விதைகளை நடவு...

ஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தொகுதியின் தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா

சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது. இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை...

ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது...

மத்திய அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி பங்கேற்பு

ஆவடியில் உள்ள பாதுக்காப்பு துறை நிறுவனங்களான OCF,HVF,EFA மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் ஆகுவதை கண்டித்து ஆவடியில் அனைத்து பாதுக்காப்புதுறை மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி...

ஆவடி தொகுதி – கிழக்கு நகரம் திருமுல்லைவாயில்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் இணைந்த உறவுகளுக்கு இன்று (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டு கட்சியில் இணைந்தமைக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது  

ஆவடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு தினம் முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது,

ஆவடி தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் முன்னிட்டி ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள், இந்த நிகழ்வில் ஆவடி...

ஆவடி தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை...

ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் காமராசர் நினைவு தினம் முன்னிட்டு 45ம் ஆண்டு நினேவந்தலை முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி திருவேற்காடு நகராட்சி முழுவதும் ஆறுதாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது.