க.எண்: 2022120599
நாள்: 26.12.2022
அறிவிப்பு:
உடுமலைபேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
உடுமலைபேட்டை நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ஜி.நாகராஜன்
10203229576
துணைத் தலைவர்
கு.விவேக்
30356341949
செயலாளர்
இரா.இராமலிங்க சேதுபதி
14185019526
இணைச் செயலாளர்
நா.கணேஷ் பாண்டியன்
10774108930
துணைச் செயலாளர்
ஜெ.இராஜேஸ்
12780386516
பொருளாளர்
மு.பகவதிராஜ்
12184387720
செய்தித் தொடர்பாளர்
ம.இராம் குமார்
15809502200
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உடுமலைபேட்டை தொகுதிக்குட்பட்ட உடுமலைபேட்டை நகரப்...
தாராபுரம் தொகுதி – பெருந்தமிழர் கக்கன் நினைவு நாள்
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் கக்கன்
அவர்களின் 41வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (23-12-22) காலை 09:30 மணியளவில் தாராபுரம் புதிய நகராட்சி அருகில் புகழ்வணக்க நிகழ்வு...
மடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம்
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஈசுவரசாமி அவர்களின் தலைமையில், தொகுதி பொருளாளர் சுரேஷ் குமார் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் அறிமுகம் மற்றும் கிளை கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது
மடத்துக்குளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
மடத்துக்குளம் தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் பார்த்தசாரதிபுரம் கிளைகள் சார்பாக கலந்தாய்வு கூட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது
தாராபுரம் தொகுதி – சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவேந்தல் நிகழ்வு தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் ,நகர,ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர்.
தலைமை அறிவிப்பு – திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022120543
நாள்: 02.12.2022
அறிவிப்பு:
திருப்பூர் வடக்கு தொகுதியின் இணைச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, கோ.சின்ராஐ் (14188380188) அவர்கள் திருப்பூர் வடக்கு தொகுதி இணைச் செயலாளராகவும், வ.சிவயோகேஷ்வரன் (15910341967)...
தாராபுரம் தொகுதி, -குருதிகொடை பாசறை
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது அகவைதினத்தை முன்னிட்டு (27-11-2022) ஞாயிறன்று நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதி, குருதிகொடை பாசறை சார்பாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா
தாராபுரம் ஒன்றியம், கொளத்துபாளையம் பேரூராட்சி அண்ணா நகரில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68 வது அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா 26-11-22 காலை...
கொடியேற்று விழா – தாராபுரம் தொகுதி
தாராபுரம் தொகுதி நகரம் 2வது வார்டில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா 26-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் ஒன்றியம் கணபதி பாளையம் பிரிவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா 06-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதில் தாராபுரம் தொகுதி,நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் மற்றும்...







