தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

102
தாராபுரம் ஒன்றியம் கணபதி பாளையம் பிரிவில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில்  கொடியேற்று விழா  06-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இதில்  தாராபுரம் தொகுதி,நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்   கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திநத்தம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகம்
அடுத்த செய்திஆரணி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா