மடத்துக்குளம் தொகுதி -கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 02-10-2020 அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை நகரில் நிறுவப்பட்டுள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
மடத்துக்குளம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி
மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி -தொகுதி கலந்தாய்வு
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தொகுதி கலந்தாய்வு 27-09-2020, அன்று உடுமலைப்பேட்டை எம்.பி.விடுதி'யின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010379 | நாள்: 10.10.2020
திருப்பூர் வடக்கு மாவட்டம் (திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - ப.கெளரிசங்கர் -...
தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202010378 | நாள்: 10.10.2020
திருப்பூர் தெற்கு மாவட்டம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள் உள்ளடக்கியது )
தலைவர் - ...
தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
க.எண்: 202010380
நாள்: 10.10.2020
தலைமை அறிவிப்பு: திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
திருப்பூர் தெற்கு தொகுதிச் செயலாளராகச் செயற்பட்டுவந்த ப.ஜெகநாதன் (32414532235) அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, பெ.திருமலை (32414830223) அவர்கள்...
பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும்
600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத்...
மடத்துக்குளம் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
04-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு மடத்துக்குளம் பேருந்து நிலையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.
மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா
4-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற பனை விதை நடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மடத்துக்குளம் தொகுதியில் 5 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து 5000 பனை விதைகள் நடப்பட்டது. உடுமலை கிழக்கு...







