திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்
18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி மற்றும் சோலையார்பேட்டை தொகுதி சார்பாக
கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் *கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்* நடைபெற்றது, இப்பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...
திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா
18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதியின் ஐந்து ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022
ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது....
திருப்பத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – களப்பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்வு
திருப்பத்தூர் தொகுதி சார்பாக 12.09.2021 அன்று சின்னபசிலி குட்டையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதன் ஊடாக சட்டமன்ற தேர்தலில் அயராத உழைப்பை செலுத்தி களப்பணியாற்றிய உறவுகளை பாராட்டும்...
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை-மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 05/09/2021 அன்று கந்திலி தெற்கு ஒன்றியம் பேராம்பட்டு ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பூலித்தேவன் தமிழரசன் தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/09/2021 அன்று வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளும், தங்கை அனிதா அவர்களின்...
திருப்பத்தூர் தொகுதி- வீரத்தமிழச்சி செங்கொடி மரக்கன்று நடும் நிகழ்வு
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 29-08-2021 அன்று , காலை 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை...
திருப்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
திருப்பத்தூர் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக திருப்பத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று காலை சரியாக 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் விதமாக...
திருப்பத்தூர் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.