திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

வாணியம்பாடி தொகுதி பனை விதை நடும் விழா

#திருப்பத்தூர்_மாவட்டம் #வாணியம்பாடி_தொகுதி #நாட்றம்பள்ளி ஒன்றியம் #அம்பலூர் ஊராட்சி ஏரியில்  2ம் கட்டமாக 500 பனைவிதைகள் விதைக்கப்பட்டது. #சுற்றுச்சூழல்_பாசறை #நாம்தமிழர்கட்சி #NTK_Enviroinment_Wing #Vaniyambadi #ntkiansintwitter இவண் இ.சுரேஷ் ஆண்டனி தொகுதி துணை செயலாளர் 9042146018  

வாணியம்பாடி தொகுதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குளிர்சாதனப்பெட்டி வழங்கல்

#வாணியம்பாடி_தொகுதி #நாம்தமிழர்கட்சி தேதி:08-08-2021 ஆலங்காயம் வடக்கு ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியின் ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு குளிர்சாதனப்பெட்டி வழங்கப்பட்டது. #Ntk_Environment_Wing #Ntk_Green_Poltics #Vaniyambadi இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி சுகாதார மையத்திற்கு குளிர்சாதனப்பெட்டி வழங்கும் நிகழ்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு* ஊராட்சியில் தொடரும், *தூய்மை மற்றும் பசுமை ஆக்கும் திட்டம்* நிகழ்வில், மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. அதனுடன், கொரோனா நோய் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

வாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி,ஆலங்காயம்புலவர் பள்ளி பகுதியைச் சேர்ந்த திருமதி மைதிலி என்பவருக்கு குருதி தேவை அறிந்து சகோதரர் உதயேந்திரம் மோகன் குருதிக்கொடை வழங்கினார்.  

வாணியம்பாடி தொகுதி முப்பெரும் போராளிகளுக்கு மலர் வணக்கம்

வாணியம்பாடி_தொகுதி உறவுகள் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள், தமிழ்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் நினைவுநாள், கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை மருத்துவர் அனிதா அவர்களின்...

வாணியம்பாடி தொகுதி அழகுமுத்துகோன் வீரவணக்க நிகழ்வு

*மாவீரன் அழகுமுத்துக்கோன்* அவருடைய நினைவைப் போற்றி, அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இடம்_ நடு பட்டறை, தேவஸ்தானம் ஊராட்சி, வாணியம்பாடி தொகுதி..... இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

நமது பாட்டனார் மாவீரன் *தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. #திருப்பத்தூர்_கிழக்கு_ஒன்றியம் #வாணியம்பாடி_தொகுதி #நாம்_தமிழர்_கட்சி #vaniyambadi இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

  வளையாம்பட்டு ஊராட்சியில் அடுத்தகட்ட நிகழ்வை முன்னெடுக்க கரிகாலன் வினோத் மற்றும் பொறுப்பாளர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. இவண் கரிகாலன் வினோத் 9042146018  

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று காலை சரியாக 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் விதமாக...

திருப்பத்தூர் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று  கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.