வாணியம்பாடி தொகுதி முப்பெரும் போராளிகளுக்கு மலர் வணக்கம்

10

வாணியம்பாடி_தொகுதி உறவுகள் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள், தமிழ்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் நினைவுநாள், கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை மருத்துவர் அனிதா அவர்களின் நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு