தேனி மாவட்டம்

கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கம்பம் சட்டமன்ற தொகுதி அப்பிப்பட்டியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 26 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மு. அழகு பூமி, செய்தி தொடர்பாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி. உறவாய் இணைய :8124573764

தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கம்பம் சட்டமன்ற தொகுதி கோம்பை நகர் கலந்தாய்வு கூட்டம்

கோம்பை நகர பொறுப்பிற்கான விருப்ப மனு  பெறப்பட்டது,  புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மு. அழகு பூமி, செய்தி தொடர்பாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி. உறவாய் இணைய :8124573764

கம்பம் தொகுதி தியாகி இமானுவேல் சேகனார் வீரவணக்க நிகழ்வு

தியாகி இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவையொட்டி தேவாரத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மு. அழகு பூமி, செய்தி தொடர்பாளர் கம்பம் சட்டமன்ற தொகுதி.

கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 30 உறவுகள் புதிதாக தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். வெளியீடு: *மு. அழகு பூமி*, *செய்தி தொடர்பாளர்*, கம்பம் சட்டமன்ற தொகுதி. *உறவாய் இணைய :8124573764*

கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கம்பம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கோம்பை பண்ணபுரத்தில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இம்மு முகாமில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற மற்றும் களமாடிய களப்புலிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கம்பம் சட்டமன்றத்தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 30 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்கள்.

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி சருத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் 02.07.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூராட்சி தே.காமக்காபட்டியில் 09.07.2023 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.