கம்பம்

Kambam கம்பம்

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடி உயர்த்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் *முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் கேரள நடிகர்கள் மட்டும் கேரள அரசை கண்டித்தும்,* *அணை உடைந்து விடும் என...

கம்பம் சட்டமன்ற தொகுதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவு வீரவணக்க நிகழ்வு.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் இன்று 30.10.2021 காலை 10 மணிக்கு கம்பம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் பெருந்தமிழர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது....

கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 7/11/2021 ஞாயிறு காலை 10 மணிக்கு சின்னமனூர் அருள்மிகு.சிவகாமி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் 14/11/2021 அன்று தேனியில்...

கம்பம் தொகுதி – இரட்டை மலை சீனிவாசன் மலர்வணக்கம் நிகழ்வு

கம்பம் தொகுதி சின்னமனூரில் தாத்தா இரட்டை இரட்டை மலை சீனிவாசன் 76 ஆம் ஆண்டு நினைவு நாளான 18.09.2021 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கம்பம் தொகுதி கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி (மே) மாவட்டம், கம்பம் தொகுதி உத்தமபாளையம் பேரூரில் 4.10.2021 இன்று மாலை 4 மணிக்கு கொடி ஏற்றுதல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இடும்பாவனம் கார்த்திக் மாநில மாணவர் பாசறை...

கம்பம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், சின்னமனூர், சுக்காங்கல்பட்டி ஆகிய இடங்களில் அய்யா பெருந்தலைவர்.காமராசர் அவர்களுக்கு 46 ம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து...

கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று தியாகதீபம் அண்ணன் திலீபனின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து...

கம்பம் தொகுதி பனை நடுவிழா.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-நகரம் சார்ந்த பனை நடும் நிகழ்வு சின்னமனூர் செங்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளும்...

கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு

கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று  சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.