கும்பகோணம்

Kumbakonam கும்பகோணம்

கும்பகோணம் தொகுதி – சோழ மண்டல திருமுருக பெருவிழா

07/02/2021 அன்று ஒருங்கிணைந்த சோழ மண்டல திருமுருக பெருவிழா குடந்தையில் வீரத்தமிழர் முண்ணனி சார்பில் நடைப்பெற்றது. மகாமகக் குளக்கரையிலிருந்து சாமிமலை வரையிலும் வேல் பயணம் தொடர்ந்தது.இதில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த்...

கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

15/01/21 அன்று காமராஜர் சாலையில் உள்ள ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

கும்பகோணம் – ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு

30/12/20 அன்று இயற்கை பேராசான் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கும்பகோணம் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகம்(தமிழ்முழக்கம் குடிலில்) ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

ஆங்கில புத்தாண்டின் துவக்கநாளான இன்று (01-01-21) மதியம் 1.30 மணிக்கு கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசலில் இஸ்லாமிய உறவுகளிடம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி...

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

(28-12-2020) கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இராமானுஜபுரம்,குடியானத்தெரு -வில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

(27-12-2020) காலை கும்பகோணம் ஒன்றியம் #சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மேலானமேடு-அரிஜனத்தெரு, குடியானத்தெரு, இராமானுஜபுரம்-வள்ளுவர்நகர், பிள்ளையார்கோவில்தெரு, பெரியார்நகர் ஆகிய பகுதிகளில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

26/12/20 அன்று மாலை கும்பகோணம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆனூர் பகுதியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  

கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

25/12/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது நாளாக வாக்கு சேகரிப்பில் தூய அலங்கார மரியன்னை தேவாலயம், ஹாஜியார் பள்ளிவாசல் மற்றும் சாரங்கபாணி கோவில் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கும்பகோணம் சட்டமன்ற...

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

2312/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் அவர்கள் விவசாயி சின்னத்திற்க்கு வாக்கு கேட்டு தனது முதற்கட்ட பரப்புரையை அத்தியூர் ஊராட்சி-யிலிருந்து துவங்கினார்.  

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது....