கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

30

(28-12-2020) கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இராமானுஜபுரம்,குடியானத்தெரு -வில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்