சிவகங்கை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
சிவகங்கை சட்டமன்ற தொகுதி காளையார்கோவில் ஒன்றியப் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிவகங்கை தொகுதி வேட்பாளர் மல்லிகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று மாலை 5.30 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார்.
...
திருப்பத்தூர் தொகுதி – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் சார்பாக
400 மரக்கன்று 26/11/2020 அன்று வழங்கப்பட்டது.
சிவகங்கை – மத்திய அரசை எதிர்த்து போராட்டம்
மத்திய அரசை எதிர்த்தும், விவசாயிகளின் போரட்டத்தை ஆதரித்தும் சிவகங்கை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் -மருதுபாண்டியர்கள் நினைவேந்தல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மருதுபாண்டியர்கள் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது ...
காரைக்குடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
சிவகங்கை மண்டலம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லுப்பட்டி கிளை சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு சிவகங்கை மண்டலச் செயலாளர் அண்ணண்.திரு.லெ.மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009317
நாள்: 16.09.2020
தலைமை அறிவிப்பு: சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்)
தலைவர் - சீ.தீனதயாளன் - 25489705656
செயலாளர் - மூ.குகன்மூர்த்தி - 20497221241
பொருளாளர் ...
தலைமை அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009315
நாள்: 16.09.2020
தலைமை அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - லூ.சகாயம் - 25490664589
துணைத் தலைவர் - க.இராஜா -...
செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம்- சிவகங்கை
வீரதமிழச்சி செங்கொடி நினைவை போற்றியும் 7 தமிழர் விடுதலையை முன்னிருத்தியும் சிவகங்கை மண்டலம் சார்பாக பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது
கபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது