காரைக்குடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

105

சிவகங்கை மண்டலம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லுப்பட்டி கிளை சார்பாக
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு சிவகங்கை மண்டலச் செயலாளர் அண்ணண்.திரு.லெ.மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி- பனை விதை நடும் திருவிழா