சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, *சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்* பயிற்சி கூட்டம்

12-09-2020 அன்று சனிக்கிழமை, மாலை 06:00 அளவில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, *சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம்* பயிற்சி கூட்டம் ஐயா தமிழ்த்திரு. *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில், 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *செருகபட்டி ஊராட்சி மன்றத்தலைவர்* தமிழ்த்திரு. *வி.கருப்பையா,* தொகுதி செயலாளர் தமிழ்த்திரு. *ராமசெயம்,* தொகுதி துணைத்தலைவர் தமிழ்த்திரு. *சின்னச்சாமி,* மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை...

சீமைகருவேலம் மரங்களை* அகற்றிகோரிக்கைமனு *பொது சுகாதார கழிப்பிடம்* அமைத்துதரக்கோரி மனு – காரைக்குடி

*காரைக்குடி* சட்டமன்றத் தொகுதி, *கல்லல்* ஒன்றியம், *கோவிலூர்* ஊராட்சிக்கு உட்பட்ட *அண்ணாநகர் பட்டையா கோவில்* பகுதியில் பரவிருக்கின்ற *சீமைகருவேலம் மரங்களை* அகற்றி, *பொது சுகாதார கழிப்பிடம்* அமைத்துதரக்கோரி ஊராட்சி மன்றத்தலைவி திருமதி. *எஸ் எஸ். சுந்தரி சுப்ரமணியன்*...

செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம்- சிவகங்கை

வீரதமிழச்சி செங்கொடி நினைவை போற்றியும் 7 தமிழர் விடுதலையை முன்னிருத்தியும் சிவகங்கை மண்டலம் சார்பாக பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது 

கபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது

காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு- சிவகங்கை- காரைக்குடி- திருப்பத்தூர்

கர்மவீரர் காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு (15/07/2020) அன்று சிவகங்கை மண்டல செயலாளர் லெ,மாறன் தலைமையில் #காரைக்குடி & திருப்பத்தூர் தொகுதி சார்பாக புகழ் வணக்க நிகழ்வுகள் 1.சிங்கம்புணரி ஒன்றியம்2.திருப்பத்தூர்...

பறம்புமலையை பாதுகாக்க வட்டாட்சியரிடம் மனு – திருப்பத்தூர்

நாம்தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பறம்பு மலை என்ற பிரான்மலையை தனியார் நிறுவனம் அவற்றை *கல், மலைமணல்* குவாரிகள் அமைத்து அவற்றை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி

காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை ஒன்றிய காதிநகர்,நாகவயல் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி

28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னிலையிலும்வேங்கைபிரபாகரன் தெற்கு...

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் பயிற்சி கூட்டம் – காரைக்குடி தொகுதி

21.06.2020 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் செங்காத்தான்குடி ஊராட்சியில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

வீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- சிவகங்கை காரைக்குடி தொகுதி

14.06.2020 ஞாயிற்றுக்கிழமை நாம்தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி  வீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.