சேலம்-மேற்கு

Salem (West) சேலம்-மேற்கு

சேலம் மேற்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு

சேலம் மேற்கு தொகுதி சார்பாக 03.04.2022 அன்று மங்குப்பை கிராமத்தில் கிளை கட்டமைப்பு பணிக்கான திட்டங்கள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  11.02.2022 அன்று  மாலை 6 மணிக்கு...

சேலம் மேற்கு தொகுதி திருமுருக பெருவிழா

தை 1 சேலம் மேற்கு தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக திருமுருக பெருவிழா மற்றும் அன்னதானம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.  

சேலம் மாநகர் மாவட்டம் குடியிருப்பு பகுதியில் சுத்தம் செய்ய வேண்டி மனு எழுதுதல்

சேலம் மாநகர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி 2, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 19/12/2021 அன்று  *குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் சாக்கடை அடைப்பு, கிணற்று சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்களின் ஆதரவுடன் மனு...

சேலம் மாவட்டம் சார்பாக எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக ஒருங்கிணைத்த, எரிபொருள் விலை ஏற்றத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய ஒன்றிய அரசை மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் நாம்...

சேலம் மாநகரம் Familyman2 இணைய தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தல்

08/06/2021 தமிழர்களை, தமிழினத்தலைவரை, விடுதலைப்புலிகள் இயக்கத்தை மிக மோசமாக இழிவுபடுத்திய FamilyMan2 மற்றும் அந்த தொடரை வெளியிட்ட Amazon Prime ஐ கண்டித்து சேலம் மாநகரம் (தெற்கு மேற்கு வடக்கு) சார்பாக கையில் பதாகை ஏந்தி...

சேலம் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சேலம் மாவட்டத்துக்குட்ப்பட்ட சேலம் தெற்கு தொகுதி வேட்பாளர் #மாரியம்மா                       ...

சேலம் மேற்கு – தலைவர் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் "மேதகு.வே பிரபாகரன்" அவர்களின் பிறந்த நாளில், சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் குருதிகொடை முகாமில், இரண்டு தொகுதிகளிலும் உள்ள குருதி...

சேலம் மேற்கு – ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமிது அவர்களுக்கு வீரவணக்கம் சேலம் மேற்கு தொகுதி கட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008222 | நாள்: 07.08.2020 சேலம் மாநகர மாவட்டம் (சேலம்-மேற்கு, சேலம்-தெற்கு மற்றும் சேலம்-வடக்கு தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  பொ.பாலசுப்ரமணியன்            -...