தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

736

தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008222 | நாள்: 07.08.2020

சேலம் மாநகர மாவட்டம் (சேலம்-மேற்கு, சேலம்-தெற்கு மற்றும் சேலம்-வடக்கு தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  பொ.பாலசுப்ரமணியன்            – 07395476172

செயலாளர்          –  கே.தங்கதுரை                   – 07395961408

பொருளாளர்         –  இரா.சசிகுமார்                  – 07428247144

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திசுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு வரைவு 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்தி போராட்டம்- ஆரணி தொகுதி