ஏற்காடு தொகுதி இரண்டாம் கட்ட மருத்துவ முகாம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பாக இரண்டாம் கட்ட இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 40 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.செல்வம்,பழனி,மற்றும் அயோத்தியாப்பட்டணம் கிழக்கு...

ஓமலூர் தொகுதி மின்கட்டண விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் சார்பாக திமுக அரசு கொண்டு வந்துள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து  ஓமலூர் பேருந்து நிலையத்தில் சேலம் நாடாளுமன்ற பொருப்பாளர் அண்ணன் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

ஏற்காடு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஏற்காடு ஒன்றியம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியங்களின் சார்பாக ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவரப்பொருள் உறவுகளால் சேகரிக்கப்பட்டு சென்னை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் திரு.கார்த்திக். திரு.ஆனந்தகுமார்...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இரத்த பரிசோதனை முகாம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பாக இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்வை தலைவர் திரு.கார்த்திகேயன் துணைத்தலைவர் திரு.உதயா வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.பெரியசாமி.இணைச்செயலாளர் திரு.செல்வம்...

எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பிக்கு வாழ்த்து

தங்கபதக்கம் வென்ற நாம் தமிழர் தம்பி. PYKKA INDIA என்ற தேசிய அளவிலான பாராவில்வித்தை போட்டியானது உத்தரகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் கடந்த 11/06/2022 அன்று நடந்தது. அந்த போட்டியில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச்...

சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்குதல்

சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், மகுடஞ்சாவடி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்கும் நிகழ்வினை சங்ககிரி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் கோவிந்தராஜ், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர்...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் காசிமண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலந்தாய்வில் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு....

மேட்டூர் தொகுதி ஈழ உறவுகளுக்கான உணவு பொருட்கள் வழங்குதல்

மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கிளைகளில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒருகினைந்து ஈழ உறவுகளுக்கு 1 டன்னுக்கு மேலான உணவு பொருட்கள்(40 சிப்பம் அரிசி,மளிகை பொருட்கள்) மெய்.தமிழ்செல்வன் மாநில இளைஞர் பாசறை...

ஓமலூர் சட்ட மன்ற தொகுதியின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம்

ஓமலூர் நாம் தமிழர் கட்சியின் மாதந்திர கலந்தாய்வு சிறப்பாக நடந்து முடித்தது. இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் நல்லான் அவர்கள் முன்னிலையில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதி பொருளாளர் ர.பிரவின்குமார் 9976683326  

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி மேம்பாட்டின் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் 12/06/2022 ஞாயிற்று கிழமை அன்று எடப்பாடியில் நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இப்படிக்கு :- நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற...