ஏற்காடு தொகுதி பெண்களுக்கான பயிற்சி முகாம்
ஏற்காடு தொகுதி மகளீர் பாசறை சார்பாக
1. பெண்களுக்கு உடல் மனம் சார்ந்த யோகா பயிற்சி
2. ஏற்காடு தொகுதி மகளீர் கலபொராளிகளுக்கு பிரச்சார சீருடை வழங்குதல்,
3. மகளீர் பாசறை செயல்பாட்டு விளக்க உரை.
4. உறுப்பினர்...
மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
மேட்டூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
*நாம் தமிழர் கட்சி*
*மேட்டூர் சட்டமன்ற தொகுதி*
*அண்ணன் செந்தமிழன் சீமான்* கூறியது போல்...
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், பி. என். பட்டி பேரூராட்சி பகுதி கலந்தாய்வு நடைபெற்றது.
சேலம் மாவட்டம் பூரண மதுவிலக்கு கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக்கோரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் ஆதரவை பெற்று 12/6/2023 இன்று மகளிர் பாசறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு...
சங்ககிரி தொகுதி நீர் மோர் வழங்கும் நிகழ்வு
சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, சித்தர்கோவில் திருவிழாவை முன்னிட்டு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி கொடியேற்றம் மற்றும் கலந்தாய்வு
சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் நகராட்சி பகுதியில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. மேலும் தாரமங்கலம் நகராட்சி மற்றும் தாரமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை நகராட்சி, கே.கே நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வு முடிந்தவுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தொகுதியில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா
சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் 05/04/2023, புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நமது வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர்...
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26:03:2023 அன்று செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது தலைவர்-மோகன்,செயலாளர்-காளியப்பன் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.