ஆத்தூர்(சேலம்) தொகுதி விவசாய தியாகிகள் வீரவணக்க நிகழ்வு

28

ஆத்தூர்(சேலம்) தொகுதியில் 05/07/2023 அன்று விவசாயிகள் உரிமைப் போராட்டத்தில் பங்குபெற்று தங்களின் இன்னுயிரை ஈந்த விவசாயிகளை நினைவுகூறும் வகையில் பெத்தநாயக்கன்பாளைத்தில் உள்ள வீரக்கல்லிற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகரூர் மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்