மேட்டூர்

Mettur

மேட்டூர் சட்டமன்ற தொகுதி குடும்ப அட்டை பெற்றுக் கொடுத்தல்

ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் மேட்டூர் தமிழழகன் அவர்களுக்கு குடும்ப அட்டை பெற்றுத்தரப்பட்டது. மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன், செய்தி தொடர்பாளர் தினேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  11.02.2022 அன்று  மாலை 6 மணிக்கு...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் நகர பகுதியில் இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மேட்டூர்...

மேட்டூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

மேட்டூர் சட்டமன்ற தொகுதி மேச்சேரி பேருந்து நிறுத்தத்தில் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் விடியல் தீபக்குமார் தலைமையில் இன்று நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மேட்டூர்...

மேட்டூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இன்று தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மற்றும் பொருளாதாரம் வலு சேர்ப்பது போன்றவைகள் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கலந்துயோசிக்கப்பட்டது. உறவுகளிடம் புதியதொரு தேசம்...

மேட்டூர்  தொகுதி கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம்

மேட்டூர்  தொகுதி சார்பாக  மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் மாவட்ட இளைஞர் பாசறை ஈஸ்வரமூர்த்தி ஜெயராஜ் அவர்களின் முன்னெடுப்பில் பல இன்னல்களுக்கு நடுவில் சிறப்பாக...

மேட்டூர் தொகுதி புதியதொரு தேசம் செய்வோம் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  புதியதொரு தேசம் செய்வோம் மாத இதழ் கொளத்தூர் பேரூராட்சி பகுதியில் முதல்கட்டமாக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தேனீர் கடைகள், முடி...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவைப் போற்றும் விதமாக கொளத்தூர் அச்சங்காடு பகுதியில் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு...

மேட்டூர் தொகுதி குருதி கொடை வழங்குதல்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 28 மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 20நபர்கள்(20யூனிட்) குருதி கொடை வழங்கினார்கள். தொகுதி தலைவர்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்த நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 26 தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் ராகவேந்திரா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும்...