இராமநாதபுரம் – வங்கி முற்றுகை போராட்டம்
15-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் பேரூராட்சி பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் தெரியாத வங்கி மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கோரி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சார்பில்...
இராமநாதபுரம் – மண்டபம் பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
11-12-2020 அன்று மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் 30க்கும் மேற்பட்ட உறவுகள்...
இராமநாதபுரம் – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்
10-12-2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டையும், பலமுறை மனு அளித்து கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பி நகராட்சி அலுவலகம்...
முதுகுளத்தூர் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் விதமாக, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, சாயல்குடி நகரம் மற்றும் கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக,...
இராமநாதபுரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் 07-12-2020 அன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் மாயாகுளம் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
01-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இராமநாதபுரம் – வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டி தில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாகவும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து 11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி *காந்தி சிலை* முன்பாக இராமநாதபுரம்...
இராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்த்து சுவரொட்டி
01-12-2020 அன்று திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் பெரியபட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கும் நிலையில், அதை மீறி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டிகள் அமைக்கிறது.
அதனை இராமநாதபுரம் கிழக்கு...
முதுகுளத்தூர் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1600 மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு
26-11-2020 அன்று தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளையொட்டி மண்டபம் பேரூராட்சி புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில்...