புதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம் நிகழ்வு

கொடியேற்றம் நிகழ்வு ஆகத்து 2 செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை நகரம் வடக்கு முன்னெடுப்பில் கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட ,தொகுதி, நகர, பொறுப்பாளர்கள்மற்றும் 50 மேற்பட்ட கட்சி உறவுகள்...

புதுக்கோட்டை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

புதுக்கோட்டை நகரம் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவில்பட்டி அருகில் கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது..

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்

க.எண்: 2022070317 நாள்: 19.07.2022 அறிவிப்பு: புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்         புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.சுந்தரவடிவேலு (35277116133) அவர்கள் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070316 நாள்: 19.07.2022 அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் அறந்தாங்கி தொகுதித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.மனோரஞ்சன் (43511835532) அவர்கள் அறந்தாங்கி தொகுதித் தலைவராகவும், கா.மணிகண்டன் (10606105601) அவர்கள்...

ஆலங்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்

ஆலங்குடி தொகுகி குருதி கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாகா நடைபெற்றது.  

திருமயம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக கூடலூர் ஊராட்சி கூடலூரில் புதிதாக புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,...

புதுக்கோட்டை தொகுதி – உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஊராட்சி மாவட்ட வார்டு எண் 7ல் போட்டியிடும் செ.பார்த்திபன் அவர்களது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060233 நாள்: 01.06.2022 அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த சி.மோகன்ராஜ் (37006706119) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

ஆலங்குடி தொகுதி, கீரமங்கலம் பேரூர் சார்பாக கொள்கை விளக்க பொதுகூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  

புதுக்கோட்டை தொகுதி கொடியேற்றம்

04/06/2022 சனிக்கிழமை புதுக்கோட்டை நகரம் மேட்டுப்பட்டி பகுதியில் புதுக்கோட்டை நகரம் தெற்கு முன்னெடுத்த கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி உறவுகள் கலந்துகொண்டார்கள். செய்திதொடர்பாளர் சு.திருலோகசுந்தர்