தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

123

க.எண்: 2022110526

நாள்: 21.11.2022

அறிவிப்பு:

புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

 

புதுக்கோட்டை தொகுதித் துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரெ.ரவீந்திரன் (12572019480) அவர்கள் புதுக்கோட்டை தொகுதித் துணைத் தலைவராகவும், செ.சத்திய ரெத்தினம் (37446434038) அவர்கள் புதுக்கோட்டை தொகுதியின் மற்றொரு துணைத் தலைவராகவும், சி.கனகராஜ் (37504566724) அவர்கள் புதுக்கோட்டை தொகுதி இணைச் செயலாளராகவும், சி.விக்னேசு (14410251878) அவர்கள் புதுக்கோட்டை தொகுதிப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கந்தர்வகோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்