புதுக்கோட்டை மாவட்டம்

ஆலங்குடி தொகுதி மாத கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி சார்பாக மார்ச் மாத கலந்தாய்வு நடைபெற்றது.  இதில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு. சாயல்ராம் இருவரின்...

புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மார்ச் 07.03.2022 திங்கள் அன்று அருள்மிகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது. இதில தொகுதி பொறுப்பாளர்கள்,...

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழில் கையெழுத்து இடுதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக மணமேல்குடியில் முன்னெடுத்த தமிழில் இடுவோம் கையெழுத்து தமிழே எங்கள் உயிர் எழுத்து என்ற விழிப்புணர்வோடு.நடந்த கையெழுத்து நிகழ்வு.  

ஆலங்குடி தொகுதி தமிழ்த்திருவிழா

#தமிழ்த்திருவிழா2022 நாம் தமிழர் கட்சியின் தமிழ் மிட்சிப் பாசறை நடத்தும் தமிழ்த் திருவிழா  பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி தொகுதியில், ஆலங்குடி பேரூராட்சி, அரசமரம் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்கண்ட தமிழ் வளர்ச்சிப்...

அறந்தாங்கி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

அறந்தாங்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இறக்கி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் மீண்டும் இரண்டு இடங்களில் 27-02-2022 அன்று ஏற்றப்பட்டது.  

அறந்தாங்கி தொகுதி அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றி

அறந்தாங்கி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்களுக்கு நன்றியும்,பாராட்டுகளும் தெரிவித்தும்,கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்

06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அறந்தாங்கி நகராட்சியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

அறந்தாங்கி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அறந்தாங்கியில் இன்று இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமாகிய தமிழ்த்திரு கு.பத்மநாபன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.