அறந்தாங்கி

Aranthangi அறந்தாங்கி

தலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070316 நாள்: 19.07.2022 அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் அறந்தாங்கி தொகுதித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.மனோரஞ்சன் (43511835532) அவர்கள் அறந்தாங்கி தொகுதித் தலைவராகவும், கா.மணிகண்டன் (10606105601) அவர்கள்...

அறந்தாங்கி தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோயில் கிழக்கு ஒன்றியம் கதிராமங்களம் ஊராட்சி கதிராமங்களம் கிராமத்தில் புதிய கொடிக்கம்பம் அமைத்து 08-06-2022 புதன்கிழமை இன்று காலை புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்...

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோடை கால தண்ணீர் பந்தல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் சார்பாக நம்மாழ்வார் நினைவு கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு. சாயல்ராம் இருவரின்...

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழில் கையெழுத்து இடுதல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக மணமேல்குடியில் முன்னெடுத்த தமிழில் இடுவோம் கையெழுத்து தமிழே எங்கள் உயிர் எழுத்து என்ற விழிப்புணர்வோடு.நடந்த கையெழுத்து நிகழ்வு.  

அறந்தாங்கி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

அறந்தாங்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இறக்கி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் மீண்டும் இரண்டு இடங்களில் 27-02-2022 அன்று ஏற்றப்பட்டது.  

அறந்தாங்கி தொகுதி அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றி

அறந்தாங்கி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்களுக்கு நன்றியும்,பாராட்டுகளும் தெரிவித்தும்,கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்

06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அறந்தாங்கி நகராட்சியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது.  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

அறந்தாங்கி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அறந்தாங்கியில் இன்று இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமாகிய தமிழ்த்திரு கு.பத்மநாபன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.