தலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

121

க.எண்: 2022070316

நாள்: 19.07.2022

அறிவிப்பு:

அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

அறந்தாங்கி தொகுதித் தலைவர், துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.மனோரஞ்சன் (43511835532) அவர்கள் அறந்தாங்கி தொகுதித் தலைவராகவும், கா.மணிகண்டன் (10606105601) அவர்கள் அறந்தாங்கி தொகுதித் துணைத்தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் அ.அலி அக்பர் 37345649986
துணைத் தலைவர் க.சிவநாதன் 10518038390
துணைத் தலைவர் சு.வீரபாண்டிராஜா 10121889182
செயலாளர் பூ.சரண்ராஜ் 43511909092
இணைச் செயலாளர் அ.முகமது அசாருதீன் 15854539001
துணைச் செயலாளர் சோ.கணேசன் 11875052949
பொருளாளர் ப.இரஞ்சித் 16582930060
செய்தித் தொடர்பாளர் மு.ஆனந்த கவின் 14096256616

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி