க.எண்: 2022070313
நாள்: 19.07.2022
அறிவிப்பு:
ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம்
தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | பி.ஆல்பன் | – | 14811203623 |
துணைத் தலைவர் | – | ம.சிறில் ராசன் | – | 28484135741 |
துணைத் தலைவர் | – | தா.மரிய ஜேம்ஸ் | – | 11238157685 |
செயலாளர் | – | இலா.கிளைமண் சில்வெஸ்டர் | – | 13283586199 |
இணைச் செயலாளர் | – | கி.லாலாஜி பாபு | – | 28539814530 |
துணைச் செயலாளர் | – | பா.ஜெகன்ராஜ் | – | 28393018174 |
பொருளாளர் | – | பு.அனிஷ் | – | 10927578570 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கான தொழிற்சங்கப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி