அறந்தாங்கி

Aranthangi அறந்தாங்கி

அறந்தாங்கி தொகுதி- பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக, நேர்மையின் ‌‌‌நேர் வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..

அறந்தாங்கி தொகுதி – மணமேல்குடி ஒன்றிய கலந்தாய்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியத்தில் தொகுதி தலைவர் முகமது இப்ராஹிம் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் வேங்கை பழனி அவர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய...

அறந்தாங்கி தொகுதி- வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக முன்னெடுத்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  நடைப்பெற்றது.  

அறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டை பட்டணத்திலுள்ள ரீகோ குழந்தைகள் காப்பகத்தில் உணவு மற்றும் பேனா புத்தகம்...

அறந்தாங்கி தொகுதி – கெடியேற்ற நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி பெருநகரம் கொடியேற்ற நிகழ்வு. புலிக் கொடி ஏற்றப்பட்ட இடங்கள்: 1.திருவள்ளுவர் தெரு 2.சோதனை சாவடி அருகில் 3.கோட்டை அறந்தாங்கி பெரு நகரத்தில் மூன்று இடங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் ஊர்வணி ஊராட்சியில் புதிய உறவுகள் இணையும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சார்பில் தாயக விடுதலைக்காக உயிரை கொடையாக அளித்த மாவீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.. இடம்: பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம், மீமிசல்.  

அறந்தாங்கி தொகுதி – குருதிக் கொடை முகாம்

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது. இடம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனை  

அறந்தாங்கி தொகுதி- தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது.

அறந்தாங்கி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் கலந்தாய்வு‌ நிகழ்வு

புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் அறந்தாங்கி_சட்டமன்றத்_தொகுதி 2021 தேர்தல் முன்னெடுப்பு குறித்து கலந்தாய்வு‌_நிகழ்வு, மாநில ஒருங்கிணைப்பாளர்  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், கல்வியாளர்_மு_இ_குமாயுன்_கபீர் அவர்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.