தலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

99

க.எண்: 2022090441

நாள்: 30.09.2022

அறிவிப்பு:

அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வீ.குமரேசன் 11741914637
இணைச் செயலாளர் அ.ஜான்பிரிட்டோ 37511325096
துணைச் செயலாளர் ஹா.முகமது ரியாஸ்கான் 17869937544
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.கலைமணி 37511577510
இணைச் செயலாளர் ப.ராஜாத்தி 37511444547
துணைச் செயலாளர் ச.ஜானகி சம்பத் 17040767929
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வீ.அறிவழகன் 37511878956
இணைச் செயலாளர் பா.டேவிட் பால்ராஜ் 37511234751
துணைச் செயலாளர் வி.வீரபத்திரன் 37511952215
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.நவீன் 11960746206
இணைச் செயலாளர் பி.அகமது பிலால் 16463224050
துணைச் செயலாளர் மு.கார்த்திக் 12997784852
மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.திருமுருகன் 37511506651
இணைச் செயலாளர் அ.பைரோஸ் கான் 14729162429
துணைச் செயலாளர் ப.மணிகண்டன் 15226261150
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.இளையராஜா 11705131333
இணைச் செயலாளர் மு.காளிதாஸ் 11490005365
துணைச் செயலாளர் ஆ.சக்திவேல் 18607574357
     
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.அப்பாசாமி 15446172467
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.அஜித்குமார் 16550642543
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.சுபசந்தானம் 37511719095
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மா.சுமதி 16245867084
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.சதீஷ் 15451398626
விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சா.அசாருதீன் 10979787659
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.செல்வரத்தினம் 16430994630

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்