அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி இலவச கண் பரிசோதனை முகாம்

3

07-08-2022 ஞாயிற்றுக்கிழமை இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 82-க்கும் மேல் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

மேலும் நிகழ்வில் புதுக்கோட்டை கிழக்கு மாட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773