பெரம்பலூர்

PERAMBALUR பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தல்

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட உலகத்தாய்மொழி தினத்தின் ஒரு பகுதியாக வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழ்மொழியில் பதிவிடுதல் தொடர்பான அரசாணைகள் அடங்கிய கோரிக்கை மனுவினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்...

பெரம்பலூர் மாவட்டம் தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் அருகே பதாகை அமைத்து தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தமிழில் தங்களின்...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

பெரம்பலூர் மாவட்டம் மாபெரும் குருதிக் கொடை முகாம்

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் -21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் மாபெரும்...

பெரம்பலூர் தொகுதி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

சனவரி - 29 ஆம் தேதி சனிக்கிழமை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தலைமையில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்...

பெரம்பலூர் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் சார்ந்த நெ.புதூர் கிராமத்தில் திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள்...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரத்தில் ,அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் கலந்து கொண்டு தங்களை இணைத்து கொண்டனர். பாசறை செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை, பெரம்பலூர்...

கொடியேற்ற நிகழ்வு – பெரம்பலூர் மாவட்டம்

02.1.2022 அன்று பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகர்புற பகுதிகளான நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம்,சங்குப்பேட்டை ,பழைய பேருந்துநிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் ஒரே கட்டமாக கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் மாநில,...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரம் வடக்குமாதவி ரோடு உழவர் சந்தை அருகில் சனவரி 4- ஆம் தேதியான இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் மற்றும்...

பெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கட்சி அலுவலகத்தில் (19.12.2021) அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு தொகுதி செயலாளர் பாலகுரு தலைமை வகித்தார், இக்கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதன்மை...