பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

102

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரத்தில் ,அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் கலந்து கொண்டு தங்களை இணைத்து கொண்டனர்.

பாசறை செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
பெரம்பலூர் தொகுதி.
+919025354415.

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி இரத்த பரிசோதனை முகாம்
அடுத்த செய்திபட்டுக்கோட்டை தொகுதிபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு