பெரம்பலூர்

PERAMBALUR பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ரஞ்சன்குடி கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கிடும் நிகழ்வு 29.09.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமையினை நிலைநாட்ட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 30.09.2023 இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக எறையூர் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு 30.09.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக சிறுவாச்சூர் கிராமத்தில் 01.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கை. களத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கீழக்கரை ஊராட்சிக்குட்பட்ட ஏரிக்கரை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 01.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஆலம்பாடி ஊராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 02.10.2023 இன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நெய்குப்பை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 02.10.2023, அன்று நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அ. மேட்டூர் பகுதியில் 02.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி -துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு 03.10.2023 அன்று நடைபெற்றது