பெரம்பலூர் தொகுதி அடைக்கம்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அடைக்கம்பட்டி வார சந்தை அருகே 26.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி எளம்பலூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி தொண்டப்பாடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட தொண்டப்பாடி கிராமத்தில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி களரம்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட களரம்பட்டி கிராமத்தில் 27.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி செட்டிக்குளம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சியில் 27.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டம் ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில், பொதுச்செயலாளர், ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,இன்று நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு
பெரம்பலூர் மாவட்ட மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 28.08.2023 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ,காந்தி சிலை அருகே நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி ஐயா. தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு பெரம்பலூர் நகரத்திற்க்குட்பட்ட பாலக்கரை பகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,காலை-9 மணியளவில் நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே 22.07.2023 -இன்று காலை 8- மணிமுதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியக் கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் 22.07.2023 இன்று மாலை-5மணியளவில் நடைபெற்றது