நாமக்கல் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் சார்பாக   ஈரோட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வட இந்தியர்களை கண்டித்து தமிழக அரசு வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டாய உள்நுழைவு சீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரியும்,...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி )

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  11.02.2022 அன்று  மாலை 6 மணிக்கு...

சேந்தமங்கலம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

14. 01. 2022 கஸ்தூரிப்பட்டி புதூர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கஸ்தூரிப்பட்டி புதூர் பகுதியில் சுறவம் (தை) 1 தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு புதிதாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

சேந்தமங்கலம் தொகுதி பொங்கல் விழா

18.01.2022 எருமப்பட்டி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

சேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, நாமகிரிப்பேட்டை பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம், நாமகிரிப்பேட்டை வாரச்சந்தை, தண்ணீர்ப்பந்தல் காடு, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் புலிக்கொடி...

சேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி பட்டறைமேடு பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, பதாகை நிறுவப்பட்டது. மேலும், எருமப்பட்டி பேரூராட்சி, வரகூர், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் புலிக்கொடி...

சேந்தமங்கலம் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

26.09.2021 வரகூர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, வரகூர் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் ஏரிக்கரையில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் பனைவிதைகள் நடப்பட்டன.  

சேந்தமங்கலம் தொகுதி தியாகத்தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26.09.2021 கொல்லிமலை நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

19.09.2021 சீராப்பள்ளி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில், சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (18-09-2021), 19.09.2021 அன்று சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே அவரின் நினைவேந்தல்...

சேந்தமங்கலம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

18.09.2021 கொல்லிமலை நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, தாத்தா...