கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-10-2023 அன்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி,
பர்கூர் மற்றும்...
காத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 21-10-2023 அன்று "காத்திரு பகையே!" எனும் தலைப்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள்...
தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
கல்வி கண் திறந்த வள்ளல் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 15 அன்று நாம் தமிழர் கட்சி தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புகழ்...
ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
ஊத்தங்கரை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒட்டபட்டி ஊராட்சியில்
தொகுதி பொருளாளர் மாதேஸ் ,ஊராட்சி பொறுப்பாளர் தசரசன் தலைமையில் 16/01/2022 அன்று சிறப்பாக
நடைபெற்றது.
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கக்கன் நினைவேந்தல் நிகழ்வு
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் சோனார்ஹள்ளியில் நேர்மையின் நேர்வடிவம் போற்றுத்தலுக்குரிய பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23/12/2022 வெள்ளிக்கிழமை காலை 09மணிக்கு நடைபெற்றது .
தளி தொகுதி புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்
நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளுப்பட்டி அருகே புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் தலைமையில், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில்...
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி -வே.பிரபாகரன் பிறந்தநாள் அன்னதான நிகழ்வு
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் சார்பாக மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வாக
அன்னதான நிகழ்வு மத்தூர் பேருந்துநிலையம் அருகில் கிருட்டிணகிரி கிழக்கு மாவட்ட உழவர் பாசறை செயலாளர் க.பார்த்தின் தலைமையில் சனிக்கிழமை (26.11.2022) அன்று...
கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் கொடியேற்றம் நிகழ்வு
ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்குட்டபட்ட வெங்கடாப்புரம் ஊராட்சி மேல்சோமார்பேட்டையில் கொடியேற்றம் நிகழ்வு மேற்கு ஒன்றிய செயலாளர் "குத்துச்சண்டை வீரர் வினோத்குமார்" அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.இதில் கிருட்டிணகிரி...
பர்கூர் சட்டமன்ற தொகுதி – வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம்
கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரமலை ஊராட்சியில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.





